யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 6 மே, 2013

கொட்டில் முறை சிறப்பானதே!
கொட்டில் ஆடு வளர்ப்பு பற்றி சில தகவல்களைச் சொல்கிறார், தர்மபுரி மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியம்.
"மேய்க்க இடம் இல்லாத சூழ்நிலையில் கொட்டில் வளர்ப்பு முறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கு. சரிவர பராமரிக்கிறப்போ மேய்ச்சல் முறையைவிட கொட்டில் முறைதான் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். சமச்சீர் தீவனத்தைக் கலப்பா கொடுக்குறதால குட்டிகள் நல்ல சதை பிடிப்போடு வளரும். சீக்கிரமே எடையும் கூடிடும். குறிப்பா, பல்லையாடு ரகம் நோய்த் தாக்குதலுக்கே ஆளாகாத ரகம்கிறதால தைரியமா கொட்டில்ல வெச்சி வளர்க்கலாம்."
படங்கள்: க. தனசேகர

கருத்துகள் இல்லை: