யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

ஞாயிறு, 16 மார்ச், 2014

Kadaknath Chicken/கருங்கோழி பண்ணை

நாட்டு  கோழி வகைகளில் கருங்கோழிகளும் ஒரு நாட்டு கோழி வகையாகும் . இவை வளர்பதற்கு எந்த சிரமும் இல்லை. சாதரணமாக வீட்டில் 10-20 கோழி வரை வீட்டின் பின் புறம் வளர்கலாம் . மிக சத்தான கொழுப்பு குறைவான மிக மிக ருசியான ரகமாகும்




கருத்துகள் இல்லை: