ஊறுகாய் புல் [சைலேஜ்] தயாரிக்க
---சில் ஆல் போன்ற விலை உயர்ந்த ஊக்கிகள்
---கரும்பு ஆலை கழிவு[மொலாசஸ்],,சக்கரைபாகி
---யூரியா
---நுண் ஊட்டசத்து
---உப்பு
--பெரிய குழி அல்லது காங்கிரீட் தொட்டி
எதுவுமே வேண்டாம்...வேண்டவே வேண்டாம்
எளிய முறையில் தயாரிக்க என்ன செய்யவேண்டும்
1..மக்காசோளம் , தீவன சோளம் ,சோளம் போன்று தண்டு பகுதியில் இனிப்புள்ள தாவரம்,,,,கதிர் வந்து பால் பிடிக்கும் சமயத்தில்,நிலத்தில் ஈரப்பதம் இருக்கும் போது அறுவடை செய்யவேண்டும்
2,,சாப் கட்டர் எனும் தீவனம் நறுக்கும் கருவியில் வெட்டிக்கொள்ள வேண்டும்..வெட்டிய துண்டுகளை கைகளில் அள்ளி பலமாக இருக்கிப் பிடித்தால் ஈரப்பசை இருக்க வேண்டும் ஆனால் தண்ணீர் வடியக்கூடாது
3,,சிமெண்ட் தொட்டி அல்லது பிளாஸ் டிக் டிரம் அல்லதுபாலித்தீன் பை யில்கொட்டி நன்கு மிதித்து,,கிட்டித்து,,காற்றே இல்லாதவாறு நிரப்பவேண்டும்
4,படத்தில் காட்டியபடி மூடவும்.பாலித்தீன் பை என்றால் இறுக கட்டவும்..நிழலில் வைக்கவும்
5,,மூன்றாவது வாரம் நல்ல மணம் வீசும்..ஆடுமாடுகளுக்கு அருமையான உணவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக