யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

வியாழன், 13 மார்ச், 2014

பயிற்சிகள்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில், மார்ச் 18-ம் தேதி காளான் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி வாசனைப் பயிர்கள் சாகுபடித் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.   தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626 வெள்ளாடு! சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், மார்ச் 18-ம் தேதி வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு செய்து கொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408 வெண்பன்றி! சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் மார்ச் 26-ம் தேதி தென்னை சாகுபடிக்கு உகந்த ஒருங்கிணைந்த உர நிர்வாக முறைகள், 28-ம் தேதி வெண்பன்றி வளர்ப்பு ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொடர்புக்கு, தொலைபேசி: 04577-264288 புறக்கடைக் கோழி! காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மார்ச் 14-ம் தேதி மசாலா பொடி வகைகள் மற்றும். . .

கருத்துகள் இல்லை: