இடம் : திருச்சி
தொடக்க விழா: | Date & Time : 21/02/2014 |
விருந்தினர்கள் : ராமசாமி, முதல்வர், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூர் |
முதல்நாள் தலைப்புகள் | Date & Time : 21/02/2014 |
1. வேளாண் பயிர் உற்பத்தி தொழில் நுட்பங்கள் | ||
a) திருந்திய நெல் சாகுபடி
டாக்டர் ராஜேந்திரன், இயக்குநர், நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை
| ||
b) செம்மை கரும்பு சாகுபடி:
டாக்டர் பன்னீர்செல்வம், கரும்பு ஆராய்ச்சி நிலையம், திருச்சி
| ||
c) பருத்தி சாகுபடி:
டாக்டர் கவிமணி, பருத்தி ஆராய்ச்சி நிலையம், வேப்பந்தட்டை (பெரம்பலூர்)
| ||
d) தேங்காய் சாகுபடி தொழில்நுட்பம்:
டாக்டர் ராஜமாணிக்கம், தேங்காய் ஆராய்ச்சி நிலையம், வேப்பங்குளம்
| ||
e) வேளாண் கருவிகள்:
டாக்டர் சுதாகரன், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூர்
| ||
f) தெளிப்பு நீர்பாசனம், சொட்டு நீர்பாசனம்
டாக்டர் ராஜேந்திரன், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுலூர்
| ||
g) அறுவடைக்கு பின் நேர்த்தி
டாக்டர் ராஜ்குமார்,
|
இரண்டாம் நாள் தலைப்புகள் | Date & Time : 22/02/14 |
1. தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில்நுட்பம் , பதனம் செய்தல் மற்றும் சந்தை படுத்துதல் | ||
a) அடர் நடவு முறை
டாக்டர் நித்யா தேவி, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி
| ||
b) மலர்கள் சாகுபடி
டாக்டர் அசோக், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி
| ||
c) காய்கறிகள் சாகுபடியில் துல்லியப் பண்ணைத்திட்டம், பசுமைக்குடில்
டாக்டர் ஈஸ்வரன், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி
| ||
d) வாழை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல்
திரு. கருப்பையா, தேனி
| ||
e) வாழை மதிப்பு கூட்டுதல் | ||
f) உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல்
டாக்டர் ஹேமா, இந்திய பயிர் பதன தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்
|
மூன்றாம் நாள் தலைப்புகள் | Date & Time : 23/02/14 |
1. கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு தொழில் நுட்பங்கள் | ||
a) கால்நடை வளர்ப்பு
வீரபாண்டியன், முதல்வர், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒரத்நாடு
| ||
b) கறவை மாடுகள் வளர்ப்பு
சிவக்குமார், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒரத்நாடு
| ||
c) ஆடுகள் வளர்ப்பு
சங்கிலி மாடன், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒரத்நாடு
| ||
d) கோழிகள் வளர்ப்பு
லூர்து ரீத்தா, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம், திருச்சி
| ||
e) நன்னீர் இறால்
திரு. சீனிவாசன், விவசாயி, திருச்சி
| ||
f) மீன் பண்ணை
நிக்சன், விவசாயி, லால்குடி
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக