ஐ.சி.ஏ.ஆர்.கோழி ஆராய்ச்சித் திட்ட மையத்தின் இனங்கள்வனராஜா
- கிராமம் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில், வீட்டுப் பண்ணைகளில்
- வளர்ப்பதற்கு ஏற்றது. ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி
- ஆராய்ச்சி திட்டம், இதனை வெளியிட்டுள்ளது.
- பல வண்ணங்களில், கவர்ச்சியான இறகுகளைக் கொண்ட இது ஒரு பயனுள்ள
- பறவையாகும்.
- அனைத்து வகையான நோய்களுக்கும் எதிர்ப்பு திறன் கொண்டதாகும்.
- வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றதாகும்.
- வனராஜா ஆண் இனங்கள், முறையாக தீவன முறைதில் 8 வாரத்தில் நல்ல எடையை
- அடைகின்றன.
- ஒரு பருவ சுழற்சியில், ஒரு கோழி 160-180 முட்டைகள் இடுகின்றது.
- குறைவான எடையும், நீண்ட கால்களும் பெற்றிருப்பதால், இவை மற்ற இரைக்
- கொல்லிகளிடம் இருந்து தப்பி ஓடிவிடும். வீட்டில் வளர்ப்பதற்கு ஏற்றவையாக
- உள்ளன.
கிரிஷிப்ரோ
- ஐதராபாத்-தில் உள்ள ஐ.சி.ஏ.ஆர்.-கோழி ஆராய்ச்சி திட்டம் இதனை
- உருவாக்கியுள்ளது.
- பல வகை நிறங்கொண்ட கறிக் கோழியாகும்
- 6 வாரத்தில் உடல் எடையை அடைகிறது. இதன் தீவன மாற்று விகிதம் 2.2
- ஆகும்
- 97% கோழிகள் 6 வாரம் வரை உயிருடன் இருக்கின்றன
- பறவைகள் கவர்ச்சியான இறகுகளுடன் உள்ளன. வெப்ப மண்டல
- பகுதிகளுக்கு ஏற்றதாகும்
- வணிக ரீதியாக வளர்க்கப்படும் கிரிஷிப்ரோ ரகம் ராணிக்கெட் மற்றும் பிற
- தோற்று நோய்களுக்கு எதிர்ப்பு திறன் கொண்டவை ஆகும்
- நன்மைகள் : கடினமான, சூழலுக்கு ஏற்று வாழக்கூடிய,
- அதிக உயிர்வாழ் திறன் கொண்டவையாக இருக்கின்றன.
மேற்கண்ட இன கோழிகளைப் பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.DirectorProject Directorate on PoultryRajendra Nagar, Hyderabad - 500030Andhra Pradesh,INDIAINDIA.Phone :- 91-40-24017000/24015651Fax : - 91-40-24017002E-mail: pdpoult@ap.nic.inகர்நாடகாகால்நடை மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக் கழகம், வெளியிட்டுள்ளஇரகங்கள்.கிரிராஜா
பெங்களுரில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கோழிஆராய்ச்சித்துறை இதனை வெளியிட்டுள்ளது.
சுவர்ணதாராஇவ்வினம் கிரிராஜா வகையைவிட ஆண்டுக்கு 15-20 முட்டைகள் அதிகமாகஇடுகின்றன. இதனை கர்நாடகா கால்நடை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம்2005ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. சுவர்ணதாரா கோழிகள் அதிக முட்டைஉற்பத்தி செய்வதுடன், உள்ளுர் ரகங்களைவிட நன்றாக வளர்கிறது. இதுகலப்பு பண்ணையத்திற்கும், வீட்டில் வளர்ப்பதற்கும் ஏற்றதாகும்.
- கிரிராஜா இனத்தைவிட சிறிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால்,
- காட்டுப் பூனைகள், நரிகளிடம் இருந்து எளிதில் தப்பி விடுகின்றன.
- முட்டை, இறைச்சி ஆகிய இரண்டிற்காகவும் வளர்க்கலாம்.
- பொரித்த 22-23 வாரத்தில் பருவமடைகிறது.
- கோழி 3 கிலோ எடையையும், சேவல் 4 கிலோ எடையையும் அடைகின்றன.
- கோழிகள், ஒரு வருடத்திற்கு 180-190 முட்டைகள் ஈடுகின்றன.
மேற்கண்ட இன கோழிகளைப்பெற கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்Prof and Head,Department of Avian Production and Management,Karnataka Veterinary Animal Fishery Sciences University,Hebbal, Bangalore: 560024,Phone: (080) 23414384 or 23411483 (ext)201.பிற உள்நாட்டுஇனங்கள்
இனம்- இடம்அங்களேஷ்வர்- குஜராத்அசீல்- ஆந்திரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம்பர்சா- குஜராத் மற்றும் மஹாராஷ்ட்ராசிட்டாகாங்- மேகாலயா மற்றும் திரிபுராடங்கி- ஆந்திரபிரதேசம்தவோதிகிர்- அசாம்காகஸ்- ஆந்திரபிரதேசம் மற்றும் கர்நாடகாஹர்ரிங்காடா கருப்பு- மேற்கு வங்காளம்கதக்நாத்- மத்தியபிரதேசம்காலஸ்தி- ஆந்திரபிரதேசம்காஷ்மீர் பவிரோலா- ஜம்மு மற்றும் காஷ்மீர்மிரி- அசாம்நிக்கோபாரி- அந்தமான் மற்றும் நிக்கோபார்பஞ்சாப் பிரெளன்- பஞ்சாப் மற்றும் அரியானாதெள்ளிச்சேரி- கேரளா
தகவல் ஆதாரம் --இந்திய முன்னேற்ற நுழைவாயில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக