யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.
Chicken லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Chicken லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 மார்ச், 2014

Kadaknath Chicken/கருங்கோழி பண்ணை

நாட்டு  கோழி வகைகளில் கருங்கோழிகளும் ஒரு நாட்டு கோழி வகையாகும் . இவை வளர்பதற்கு எந்த சிரமும் இல்லை. சாதரணமாக வீட்டில் 10-20 கோழி வரை வீட்டின் பின் புறம் வளர்கலாம் . மிக சத்தான கொழுப்பு குறைவான மிக மிக ருசியான ரகமாகும்