யா அல்லாஹ்!!!

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால். இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன்.என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக.

திங்கள், 17 மார்ச், 2014

இலவச வேளாண் பயிற்சியில்

இலவச ேவளாண் பயிற்சியில் பங்ேகற்க அைழப்ᾗ
நாைக, திᾞவாᾟர் மாவட்டத்ைதச் ேசர்ந்த இைளஞர்கள், ேகாைவயில் 2 நாள்
நைடெபறᾫள்ள ேவளாண்ைம குறித்த இலவச பயிற்சியில் பங்ேகற்க அைழப்ᾗ
விᾌக்கப்பட்ᾌள்ளᾐ.
இᾐகுறித்ᾐ ேவளாண் விஞ்ஞானி பரசுராமன் விᾌத்ᾐள்ள ெசய்திக் குறிப்ᾗ:
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிᾠவனம், தமிழ்நாᾌ ேவளாண்ைம பல்கைலக்
கழகம் இைணந்ᾐ மார் 29,30 ஆகிய இᾞநாள்களில் ேவண்ைம சார்ந்த இலவச
பயிற்சிைய இைளஞர்கᾦக்கு அளிக்கᾫள்ளᾐ. இதில் பᾞவத்ᾐக்ேகற்ற பயிர்
ரகங்கள், நᾪன ெதாழில்ᾒட்பம், மானியம் மற்ᾠம் திட்டங்கள் குறித்த
விளக்கங்கள் அளிக்கப்பᾌம்.
நாைக மற்ᾠம் திᾞவாᾟர் மாவட்டங்கைளச் ேசர்ந்த இைளஞர்கள் இதில் பங்ேகற்க
தங்களᾐ ெபயைர ᾙன்பதிᾫ ெசய்ய ேவண்ᾌம். குᾠந்தகவலாக பதிᾫ ெசய்ய
9962840682, 9840974748 ஆகிய ெசல் ேபசிகᾦக்கு அᾔப்பலாம். விவரங்கள்
அறிய நாைக மாவட்ட ஆட்சியர் அᾤவலகம் எதிேர உள்ள எம்.எஸ். சுவாமிநாதன்
ஆராய்ச்சி நிᾠவன, நாைக மாவட்ட கிராம வளைமயத்ைத அᾔகலாம்.

ஞாயிறு, 16 மார்ச், 2014

Kadaknath Chicken/கருங்கோழி பண்ணை

நாட்டு  கோழி வகைகளில் கருங்கோழிகளும் ஒரு நாட்டு கோழி வகையாகும் . இவை வளர்பதற்கு எந்த சிரமும் இல்லை. சாதரணமாக வீட்டில் 10-20 கோழி வரை வீட்டின் பின் புறம் வளர்கலாம் . மிக சத்தான கொழுப்பு குறைவான மிக மிக ருசியான ரகமாகும்