கொட்டில் முறை சிறப்பானதே!
"மேய்க்க இடம் இல்லாத சூழ்நிலையில் கொட்டில் வளர்ப்பு முறையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கு. சரிவர பராமரிக்கிறப்போ மேய்ச்சல் முறையைவிட கொட்டில் முறைதான் சிறந்த லாபத்தைக் கொடுக்கும். சமச்சீர் தீவனத்தைக் கலப்பா கொடுக்குறதால குட்டிகள் நல்ல சதை பிடிப்போடு வளரும். சீக்கிரமே எடையும் கூடிடும். குறிப்பா, பல்லையாடு ரகம் நோய்த் தாக்குதலுக்கே ஆளாகாத ரகம்கிறதால தைரியமா கொட்டில்ல வெச்சி வளர்க்கலாம்."
படங்கள்: க. தனசேகர
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக