ஏப்ரல் 5
இன்று மாலை 4 மணிக்கு தொலைப்பேசி வாயிலான கால்நடை வளர்ப்பு குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கால்நட்டை வளர்ப்பு குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு பெறுங்கள்.
அனுபவம் மிக்க கால்நடை மருத்துவர்கள் கால்நடை வளர்ப்பு குறித்த உங்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்க உள்ளார்கள்.
கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் தொலைப்பேசி எண்ணில அழைத்து பதிவு செய்து கொள்ளுங்கள்...
பதிவு செய்ய எண்: 7708 709 710
வாழ்த்துக்கள்..
|
Visit வேளாண்மைத் தகவல் ஊடகம் at: http://www.agriinfomedia.com/? xg_source=msg_mes_network









