சனி, 15 பிப்ரவரி, 2014
பயிற்சிகள் நடைபெற உள்ளன
தண்டோரா பசுமைக் குழு காய்கறி சாகுபடி! தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் வேளாண் அறிவியல் நிலையத்தில், பிப்ரவரி 18-ம் தேதி வெள்ளாடு வளர்ப்பு, 20-ம் தேதி கறவை மாடுகளில் பால் உற்பத்தி அதிகரிக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி வணிக ரீதியிலான காய்கறி சாகுபடி முறைகள், 22-ம் தேதி இறவை மற்றும் மானாவாரியில் ஒருங்கிணைந்தப் பண்ணையம் அமைத்தல், 25-ம் தேதி சோளத்தில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல், 28-ம் தேதி ஒருங்கிணைந்த மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். செல்போன்: 99429-78526 காளான்! ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், வேளாண் அறிவியல் நிலையத்தில் பிப்ரவரி 18-ம் தேதி தேனி வளர்ப்புத் தொழில்நுட்பங்கள், 21-ம் தேதி காளான் வளர்ப்பு, 26-ம் தேதி ஒருங்கிணைந்தப் பண்ணையம் ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும். தொலைபேசி: 04285-241626 முயல்! மதுரை, திருப்பரங்குன்றம் கால்நடைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பிப்ரவரி 25-ம். . .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)